இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நிரோஷன் திக்வெல்லவுக்கு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிறைவடைந்த லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்து உட்கொண்டதாக அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாகவே இந்த தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment