HomeIMF மக்கள் தேர்ந்தெடுத்த அரசுடன் IMF அடுத்த மீளாய்வுக்கு...! byItrendz Studio September 13, 2024 0 Comments ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு அடுத்த IMF மீளாய்வானது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து சர்வதேச நாணய நிதியம் அடுத்த கட்ட மீளாய்வு பணியினை முன்னெடுத்துச் செல்ல தயார் என தெரிவித்துள்ளது. Tags IMF Local News Recent Share
Post a Comment