இதுவரை தேர்தல் முறைப்பாடுகள் 869 ஆக பதிவு…!


எதிர்வரும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இதுவரையில் 869 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 845 முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 8 முறைப்பாடுகளும், ஏனைய குற்றச்சாட்டுகளின் முறைப்பாடுகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படையில் 16 கிடைக்கப்பெற்றுள்ளதாகக்

இந்தநிலையில் முறைப்பாடுகளில் கிடைக்கப்பெற்ற 723 869 முறைப்பாடுகள் தீர்க்கப்பட்டுள்ளதுடன், 146 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post