டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!


நாட்டில் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 40,958 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 17,383 ஆகும்.

இந்நிலையில், கொழும்பு மாவட்டத்திலிருந்து 10,284 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 20 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post