HomeBusiness News வாகனங்கள் இறக்குமதி தொடர்பான முக்கிய அறிவித்தல்…! byStar Fm Islamic October 05, 2024 0 Comments கடந்த முதலாம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவைக்காக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன.கார்கள் உள்ளிட்ட இலகுரக வாகனங்களின் இறக்குமதி அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது. Tags Business News Recent Share
Post a Comment