அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனமடுவ, ஊரியாவ, அந்தரவெவ பிரதேசத்தை 60 வயதுடைய தந்தை ஒருவருக்கே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள தந்தை கடந்த 2006 ஆம் ஆண்டில் தனது 15 வயதுடைய மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment