எதிர்வரும் பொதுத் தேர்தலில் தபால் மூல விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு…!


நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலை விட இந்த ஆண்டு பொதுத் தேர்தலுக்கு விண்ணப்பித்த தபால் மூல விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 712,319 தபால்மூல வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post