1Kg (கிலோ) உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால், இறக்குமதி உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்தின் விலைகள் அதிகரிக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Post a Comment