கோர விபத்து: அதிவேக வீதியில் சம்பவம்…!


தெற்கு அதிவேக வீதியின் மத்தல நுழைவாயில் பகுதியில் நேற்றிரவு கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.!

லுணுகம்வெஹரவிலிருந்து அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கொழும்பு நோக்கி பயணித்த மோட்டார் வாகனமொன்று மற்றுமொரு மோட்டார் வாகனத்துடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளது.

இதில் நால்வர் காயமடைந்த நிலையில் லுணுகம்வெஹர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். விபத்தனால் அதிவேக வீதியிலுள்ள பாதுகாப்பு வேலி மற்றும் மின் கம்பமொன்றுக்கும் சேதம் ஏற்ப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post