கொழும்பிலுள்ள பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை…!


கொழும்பு கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் இன்று (14) விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.

கம்பஹா மற்றும் களனி கல்வி வலயங்களில், கொலன்னாவ மற்றும் கடுவெல கல்விப் பிரிவுகளில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை(14) மற்றும் நாளை மறுதினம் மூடப்படும் என மாகாண பிரதம செயலாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post