இன்றைய தங்க நிலவரம்: விலை அதிகரிப்பு…!


கொழும்பு, செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாகத் தங்கத்தின் விலையானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று 16ம் திகதி அதிகரித்துள்ளது.

இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 210,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 194,700 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 26,312 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒருகிராமின் விலை 24,337 செய்யப்படுகிறது.

Post a Comment

Previous Post Next Post