Free Wi-Fi - பயன்படுத்தும் போது…!!


பொது இடங்களில் இலவச Wi-Fi ஐ பயன்படுத்தும் போது மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள கணினி அவசர பதிலளிப்பு பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

இந்த இலவச Wi-Fi பயன்படுத்தும் போது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுவது தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்துள்ள நிலையில், இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post