HomeGoverment புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் இன்று பதவிப்பிரமாணம்…! byitrendz Studio November 21, 2024 0 Comments அரசாங்கத்தின் 29 பிரதி அமைச்சர்கள் இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. Tags Goverment Local News Recent Share
Post a Comment