இன்று தேர்தல் பணிகளில் இருந்த மூவர் மாரடைப்பால் உயிரிழப்பு.! முழு விபரம்…!


தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் இரண்டு #சிவில் உத்தியோகத்தர்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மூவரும் இயற்கையான முறையில் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குரும்புரை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையாற்றிய 33 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், #கெஸ்பேவ பொலிஸ் பிரிவிலுள்ள சிறி சதஹம் பிக்ஷு மடத்தின் வாக்களிப்பு நிலைய #பொறுப்பதிகாரியாக பரிந்துரைக்கப்பட்ட பயாகல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய #பெண் ஒருவர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post