தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி – ஜனாதிபதி..!


நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், அதன் பெறுபேறுகளின்படி தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.


அதற்கு நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, “மறுமலர்ச்சி சகாப்தத்தை ஆரம்பிப்பதற்கான பொறுப்பை சுமந்த அனைவருக்கும் நன்றி!” என தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பொன்றைச் சேர்த்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post