HomeLocal News 10 ஆவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் ரத்நாயக்க...! byitrendz Studio December 17, 2024 0 Comments பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பொலநறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் ரத்நாயக்க பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.பிரதமர் ஹரிணி அவரின் பெயரை முன்மொழிய சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க அதனை வழிமொழிந்தார். Tags Local News News Alert Recent Share
Post a Comment