75,000 மெற்றிக் தொன் அரிசி இதுவரை இறக்குமதி…!



75,000 மெற்றிக் தொன் அரிசி இதுவரை இறக்குமதி செய்யப்பட்டு அதில் 32,000 மெற்றிக் தொன் பச்சை அரிசி எனவும், 43,000 மெற்றிக் தொன் நாட்டரிசி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட காலத்தை ஜனவரி 10 ஆம் திகதி வரை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post