HomeLocal News முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படை பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பில்...!! byitrendz Studio December 23, 2024 0 Comments முன்னாள் ஜனாதிபதிகளுக்கான முப்படை பாதுகாப்பு இன்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேர்ணல் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார்.மேலும், பொலிஸார் மாத்திரம் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். Tags Local News Recent Share
Post a Comment