HomeBreaking News நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை...! byitrendz Studio December 17, 2024 0 Comments பசுபிக் கடலில் வனுவாட்டு தீவுக்கு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதுள்ளதுஇன்னிலையில் நியூசிலாந்தை சுற்றியுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. Tags Breaking News News Alert Recent Trending News Share
Post a Comment