திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர் நியமனம்...!



தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக திரைப்பட இயக்குனர் திரு.சுதத் மஹதிவுல்வெவ (Sudath Mahaadivulwewa) இன்று (23.12.2024) காலை பதவியேற்றார்.

கொழும்பு தேசிய திரைப்படக் கூட்டுத்தாபன வளாகத்தில் இடம்பெற்றது.

Post a Comment

Previous Post Next Post