Cricket Update: ஆப்கானிற்கு எதிராக சாருஜன் சதம்...!



சார்ஜாவில் இடம்பெற்றுவரும் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கிண்ணப்போட்டியில் இலங்கை அணி வீரர் சாருஜன் சண்முகநாதன் சதமடித்துள்ளார்

ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போட்டியில் சாருஜன் 131 பந்துகளில் 102 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்

நேபாள அணிக்கு எதிரான போட்டியில் சாருஜன் அரைசதம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post