லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் : 15 பேர் பலி...!

 


லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி  அப்பகுதிகளைக் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில் இந்த விவரம் பற்றி சரிவரத் தெரியாமல் லெபனான் குடிமக்கள் அந்த நகரங்களுக்குள் நுழைய முயன்றனர். அப்போது, இஸ்ரேல் இராணுவம் அவர்களை நோக்கித் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.


இந்த துப்பாக்கிச்சூட்டில் 15 பேர் உயிரிழந்துள்ளதோடு 83 பேர் காயம் அடைந்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post