பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு விசேட விலை குறைப்பு...!

 


பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், லங்கா சதோசவால் வழங்கப்படும் பல அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களுக்கு சிறப்பு விலை குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் அறிவுறுத்தல்களின்படி, அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க லங்கா சதோச முடிவு செய்துள்ளது.

அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் என்றும், இன்று (30) முதல் நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து லங்கா சதோச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப் பொருட்களை வாங்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்களின் பட்டியல் கீழே உள்ளது,

May be an image of text

Post a Comment

Previous Post Next Post