HomeBreaking News எம்.பி அர்ச்சுனா கைது...! byitrendz Studio January 29, 2025 0 Comments பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Tags Breaking News Local News Recent Share
Post a Comment