கடவுச்சீட்டு பிரச்சினை;அறிக்கை கையளிப்பு...!

 



கடவுச்சீட்டு பிரச்சினையை ஆராய்ந்து அதனை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை வகுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையை பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கையளித்துள்ளது.

இந்த அறிக்கை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

பரிந்துரைகளின்படி, கடவுச்சீட்டு வழங்குவதற்கான தற்போதைய நடைமுறையை மாற்றலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று அமைச்சக பேச்சாளர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

Post a Comment

Previous Post Next Post