முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை CID முன்னிலை...!



முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று (17) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

கதிர்காமம் பகுதியில் உள்ள ஒரு காணி தொடர்பில் வாக்குமூலம் அளிக்க முன்னாள் ஜனாதிபதி அழைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவையும் சி.ஐ.டியில் இன்று ஆஜராக பணிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post