நிந்தவூரில் கடலில் மிதந்த தாங்கி தொடர்பில்...!



அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கடற்கரை பகுதியில் பாரியதண்ணீர் தாங்கி ஒன்று புதன்கிழமை(26) மாலை கரை ஒதுங்கியுள்ளது.


கடலில் நிலவும் கடும் காற்றால் பாரியதண்ணீர் தாங்கி கரையொதுங்கி இருக்கலாம்என்று தெரிவிக்கப்படுகின்றது

குறித்த பாரிய தண்ணீர் தாங்கி இரும்புஉலோகத்தில் செய்யப்பட்டு அதன்மேல்பைரினால் வார்க்கப்பட்டு இளம் பச்சைக்வர்ண கூம்பக வடிவில் அடைக்கப்பட்டதாகஇப்பொருள் பெரிய அளவில்காணப்படுகின்றது.

கரை ஒதுங்கிய மிதவையை இராணுவம்கடற்படை பொது மக்கள் என பலர்பார்வையிட்டு வருகின்றனர்.இது தொடர்பாககடற்படையினரும் பொலிஸாரும்விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post