ஊக்கமருந்து எதிர்ப்பு சட்டம் மறுசீரமைப்புக்கு...!

 

விளையாட்டுக்களில் ஈடுபடும் போது ஊக்கமருந்தை எடுப்பதற்கு பிரகடன சட்ட மறுசீரமைப்பை மேற்கொள்ள அமைச்சரவை இணங்கியுள்ளது.

இலங்கை ஊக்கமருந்து தடுப்பு பிரதி நிறுவனத்தின் சட்ட ஒழுங்குமுறைகளுக்கு உட்படுவதன் ஊடாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதற்கு இலங்கை வீர வீராங்கணைகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது.

2024ம் ஆண்டுக்கென உலக ஊக்கமருந்து தடுப்பு பிரதி நிறுவனத்தினால் இலங்கையில் ஊக்கமருந்து தடுப்பு சட்டத்தை மறு பரிசீலணை செய்ததையடுத்து குறித்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மறுசீரமைப்புகள் பல பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

Post a Comment

Previous Post Next Post