சடுதியாக குறைந்துள்ள மீனின் விலை...!

 


நீண்ட காலங்களுக்குப் பிறகு நாட்டில் முதல் முறையாக ஒரு கிலோ பலயா மீனின் கொள்முதல் விலை 250 ரூபாவாக குறைந்துள்ளதாக சிலாபம் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


அதேபோல், ஒரு கிலோ கெலவல்லா மீனின் விலையும் இன்றிலிருந்து 500 ரூபாவாகக் குறைந்துள்ளது.


இருப்பினும், மீனின் விலை குறைக்கப்பட்டதால் தாங்கள் செலவழித்த பணம் கூட தங்களுக்கு கிடைக்காது என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post