முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...!

 

கடந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை மதுபான விற்பனை உரிமங்கள் சட்டவிரோதமாகவும் வெளிப்படைத்தன்மை இல்லாமலும் வழங்கப்பட்டிருப்பதால், உரிமங்களை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி, முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை மாத்தளையைச் சேர்ந்த தங்கவேலு தர்மேந்திர ராஜா மற்றும் புத்பிட்டியவைச் சேர்ந்த பிரசாத் தினுக பிரியதர்ஷன ஆகிய இரண்டு மதுபான உரிமதாரர்கள் சமர்ப்பித்துள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post