தோற்றத்தில் அல்ல, வாழ்க்கையில் அழகாக இருங்கள்’ என ஒரு விழிப்புணர்வு பதிவை இலங்கை பொலிஸ் பிரிவு தனது உத்தியோகப்பூர்வ முகநூல் கணக்கில் வெளியிட்டுள்ளது.
உங்கள் காதலன் அல்லது காதலியின் குற்றச் செயல்கள் குறித்து உங்களுக்குத் தெரிந்தால், அந்தத் தகவலை விரைவில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அறிவிப்பதற்காக 119/1997 என்ற தொலைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது.


Post a Comment