HomeLocal News கோதுமை மாவின் விலை குறைப்பு...! byitrendz Studio February 17, 2025 0 Comments பிரீமா மற்றும் செரண்டிப் நிறுவனங்கள் நாளை (18) முதல் கோதுமை மாவின் விலையைக் குறைக்க தீர்மானித்துள்ளன.இதன்படி, ஒரு கிலோ பிரீமா மற்றும் செரண்டிப் கோதுமை மாவின் விலை ரூ.10 ஆல் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளன. Tags Local News Recent Share
Post a Comment