மினுவங்கொடை, பத்தடுகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார் குறித்து துப்பாக்கிச்சூடு தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நன்பகத்தன்மை மற்றும் உடனுக்குடன் செய்திகளுக்கு..!👇
-------------------------------------------------------------------------------------------------
Join Our Group:
WhatsApp Channel
Post a Comment