
கனேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் தேடப்படும் பிரதான சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரனை எதிர்வரும் மார்ச் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை இன்று (26) கொழும்பு குற்றப்பிரிவால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நன்பகத்தன்மை மற்றும் உடனுக்குடன் செய்திகளுக்கு..!👇
Join Our Group:
https://chat.whatsapp.com/CdQrB2OOcuB80nQg6k4iDh
WhatsApp Channel:
https://whatsapp.com/channel/0029VaCv4F0G3R3pqoo3rp0Q
*Lvie Radio App:*
https://play.google.com/store/apps/details?id=com.lonceytech.starfm_tamil&hl=de
Post a Comment