
இந்த மாத இறுதிக்குள் நீர் கட்டணம் குறைக்கப்படும் என நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நீர் கட்டணங்களைக் குறைக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீர் கட்டணங்களைக் குறைப்பதற்கும், மின்சாரக் கட்டணங்களை 20% குறைப்பதற்கும் பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment