HomeLocal News வைத்தியர்களின் வேலைநிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது...! byitrendz Studio March 04, 2025 0 Comments நாடளாவிய ரீதியாக நாளை (05) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டிருந்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வேலைநிறுத்த போராட்டத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. Tags Local News Recent Trending News Share
Post a Comment