மசகு எண்ணெய் விலையில் மாற்றம்...!



சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்றைய தினம் சிறிய அளவில் உயர்வைப் பதிவு செய்துள்ளது.

WTI வகை மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 61.59 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அதேவேளை, பிரெண்ட் வகை மசகு எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 64.88 அமெரிக்க டொலராக உயர்வடைந்துள்ளது.

அதனுடன், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று 3.342 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post