Cricket: 12 ஓட்டங்களால் மும்பை அணி வெற்றி...!



டெல்லி அருண் ஜேட்லி மைதானத்​தில் நடைபெற்ற நேற்றைய போட்டியில் புள்​ளி​கள் பட்​டியலில் முதலிடத்​தில் உள்ள டெல்லி கேப்​பிடல்​ஸ், 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் மோதியிருந்தன

அதன்படி போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்தது.

மும்பை அணி 20 ஒவர்களில் முடிவில் 205 ஓட்டங்களை எடுத்ததுடன் இதில் ரோஹித் 18 ஓட்டங்களுடன் வெளியேறவே, ரிக்கல்டன் 25 பந்துகளில் 41 ஒட்டங்களை குவித்தார். அடுத்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 40 ஒட்டங்களை, திலக் வர்மா 59 ஒட்டங்களை பெற்றிருந்தனர்

இன்னிலையில் 206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய டெல்லி அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து டெல்லி அணி தோல்வியை தழுவியமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Previous Post Next Post