பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்...!



மூத்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் தனது 87 ஆவது வயதில் இன்று பெங்களூருவில் காலமானார்.

அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Post a Comment

Previous Post Next Post