தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி...!



வண்டு தாக்கத்தின் காரணமாக பல பகுதிகளில் தேங்காய் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தெங்கு முக்கோண வலயத்தில் இந்த நிலைமை பாரதூரமாக மாறியுள்ளதாக தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர், பேராசிரியர் கயனி ஆராய்ச்சிகே தெரிவித்தார்.

வண்டு தாக்கத்தை கட்டுப்படுத்த பல பூச்சிக்கொல்லி மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் கயனி ஆராய்ச்சிகே குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Previous Post Next Post