பெற்றோல், டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை...!



பெற்றோல் மற்றும் டீசல்களின் தரங்களை பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொது பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவிக்கையில், இதற்கான மாதிரிகள் சேகரிக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

எரிபொருள் தரம் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post