பாண் ஒன்றுக்குள் காணப்பட்ட 3 குண்டூசிகள்...!


யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வாங்கிய பாண் ஒன்றுக்குள்ளிருந்து மூன்று குண்டூசிகள் மீட்கப்பட்டுள்ளன.

அச்சுவேலி பகுதியில் உள்ள கடை ஒன்றில் இன்று (27) வியாழக்கிழமை, ஒருவர் றோஸ் பாண் வாங்கியுள்ளார்.

அந்த பாணை வீட்டுக்கு கொண்டு சென்று தமது சிறு பிள்ளைகளுக்கு வழங்கிய போதே , மூன்று குண்டூசிகள் காணப்பட்டுள்ளன.



அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சுகாதார பரிசோதகர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

நன்றி...
மெட்ரோNews

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

Previous Post Next Post