அசித்த பெர்ணான்டோவிற்கு "ICC" அனுமதி...!


அசித்த பெர்ணான்டோவை இலங்கை அணியில் இணைத்து கொள்ள ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.

பினுர பெர்ணான்டோவிற்கு ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் நாடு திரும்பியுள்ளார்.

அவருக்கு பதிலாக அசித்த பெர்ணான்டோவை அணியில் இணைக்க ஐசிசி அனுமதி வழங்கியுள்ளது.

எங்களது குரூப்பில் இணைந்து உலகில் இடம் பெறுகின்ற முக்கியச் செய்திகளை நம்பகத்தன்மையுடன் அறிந்து கொள்ளுங்கள்...

Post a Comment

Previous Post Next Post