உணவல்லா பொருட்களின் பணவீக்கம் வரலாறு காணாத அளவு உயர்வு...!


உணவல்லா பொருட்களின் பணவீக்கம் கடந்த செப்டம்பர் மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது.

உணவல்லா பொருட்களின் பணவீக்கம் 62.8 வீதமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உணவல்லா பொருட்களின் பணவீக்கம் 57.1 வீதமாக பதிவாகியிருந்ததாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post