வவுனியாவிற்கு ஜனாதிபதி விஜயம்...!


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்போது நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை சந்தித்தும் கலந்துரையாடவுள்ளார்.

மேலும் இன நல்லிணக்கத்திற்கான அடுத்த நகர்வு குறித்து ஆராயப்படும் என்றும் அரசாங்கத் தரப்பு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post