HomeBreaking News லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கிறது…! byItrendz Studio November 06, 2022 0 Comments லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 200 முதல் 250 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார். இந்த விலை அதிகரிப்பு இன்று (06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகிறது! Tags Breaking News Business News Share
Post a Comment