இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம்

 வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (09.10.2023) முதல் நீக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.  

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம் | Government Lift Import Restriction

Post a Comment

Previous Post Next Post