வறட்சியான காலநிலை – நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு...!


வறட்சியான காலநிலை காரணமாக காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 18 அடி வரை குறைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

தற்போதுள்ள இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் மின்சார உற்பத்திக்கு போதுமானது என நீர்த்தேக்கத்திற்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post