லிட்ரோ விலையிலும் Laugfs ரூ.100 குறைவு...!


இன்று (03) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் Laugfs சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 12.5kg Laugfs சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய,

12.5kg: ரூ.275 இனால் குறைப்பு – ரூ. 3,840
5kg: ரூ.110 இனால் குறைப்பு – ரூ.1,542


அதன் அடிப்படையில்,

12.5kg: ரூ. 4,115 இலிருந்து ரூ. 3,840 ஆக ரூ. 275 இனால் குறைப்பு
5kg: ரூ. 1,652 இலிருந்து ரூ. 1,542 ஆக ரூ. 110 இனால் குறைப்பு

Post a Comment

Previous Post Next Post