குறித்த டெஸ்ட் செம்பியன்ஷிப் தரப்படுத்தலில் 10 போட்டிகளில் பங்கேற்று 86 புள்ளிகளைப் பெற்றுள்ள இந்தியா முதலிடத்திலுள்ளது. 12 போட்டிகளில் விளையாடி 90 புள்ளிகளுடன் அவுஸ்திரேலியா இரண்டாம் இடத்திலும் இலங்கை 9 போட்டிகளில் 60 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்திலும் தரப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்து நான்காம்; இடத்திலும் நியுசிலாந்து, 7ம் இடத்திலும், பாகிஸ்தான் 8ம் இடத்திலும் உள்ளன.
Post a Comment